sathiya jothidanilayam

  • நமது ஜோதிட நிலையத்தில் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அனைத்து விதமான சேவைகளும் சிறப்பான முறையில் செய்து தருகிறோம்.

    10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நமது ஜோதிடம் நிலையத்தில் மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும்